Friday, 30 October 2015

வீதியில்


அசடு அசடு 
அப்படி எல்லாம் 
நடந்து கொள்ளக்கூடாது


நீ பார்க்கும் துரம்
மட்டும்தான்
உலகத்தின் எல்லை அல்ல

உன் வலிகள்தான்
உலகத்தில்
தொடக்கமல்ல

ஒரு கரையிடம்
கேட்டுப்பார்
அலைகளின் வலி தெரியும்

ஆனாலும்

கடல் அடிப்பதை
நிறுத்தியதில்லை அது
வாழ்வின் அர்த்தம் போன்றது

தேடல் வலின்தொடக்கம்
தேடத்தொடங்கியவன் நீ
வாழ்வின் வலியாகின்றாய்

வலிகளில் அமைதியற்று
அர்த்தமின்றி
உலகை ஏசுகின்றாய்

எடுத்ததை கொடுக்க நினை
ஏக்கங்கள்
இன்னும் வீதியில் இருக்கின்றது.
சேர்த உன்னிடம் திருப்பி வாங்க
ப.பார்தீ

No comments:

Post a Comment