Friday 30 October 2015

தேன் தீண்டும் மலர்


என்னவென்று சொல்வதடி தோழி-என்
துனைவன் சென்னதையும் செய்தையும் -சொலென்றால்
என்னவென்று சொல்வதடி தோழி


அன்னம் என்றான் நான்-நடந்துவர
நாகம் என்றான்-நான் நெழிந்து விட
கரு மேகம் என்
கூந்தல் என்றான் -என்
குழிவிழுந்த கன்னத்தை குவழை என்றான்-நான் நானிவிட மேனிதை நானல் என்றான்-நான்
மெல்லச் சிரித்துவிட முல்லை என்றான்-நான்
பார்த நிமிடத்தில் பத்து முத்தம் பதித்து நின்றான்
என்னவென்று சொல்வதடி தோழி...........
பின்னே வந்துநின்றான்- உடன் பேதை
துடித்துநின்றேன் அவன் அணைத்து நின்றான்
கண்ணேயென்றான் -என்
கனியிதழைக் காதல்தரும் போதைஎன்று
பருகிநின்றான்
என்னவென்று சொல்வதடி தோழி........
நிறையிருட்டில் நிலவிருக்க விளக்கெதற்கு-அணைத்துவிட்டான் முழு நிலவின் மழைமுகிலாய்.
என்னவென்று சொல்வதடி தோழி

No comments:

Post a Comment