Tuesday 14 February 2012

புழுங்கும் மானிடம்


கருவிகள் கையாலத் தொடங்கியவன்
உணர்வுகளை தொலைத்து விட்டானோ?

உண்மை ?
இயந்திரம் காலத்தை சுருக்கியதா ?
கண்டு பிடித்தவனை  இயந்திரமாக்கியதா ?


போட்டியாளர் அற்ற
பந்தையப் பாதையில்
மானிடம்

ஓய்வு
துாக்கத்தில் கூட இல்லை
உணரப்படும் கனவுகளால்

காட்சிகள்
கண்களைத் தொடும் போது
போட்டி
உணர்வுகளுக்காக வேலி போட்டது

ஈற்றில் இதயத் துடிப்பு முதல்
இரைகள் செமிப்பது வரை
போற்ற ஓர் நாள் தேவை


கருவிகள் கையாலத் தொடங்கியவன்
உணர்வுகளை தொலைத்து விட்டானோ?

உண்மை ?
இயந்திரம் காலத்தை சுருக்கியதா ?
கண்டு பிடித்தவனை  இயந்திரமாக்கியதா ?

போட்டியாளர் அற்ற
பந்தையப் பாதையில்
மானிடம்

ஓய்வு
துாக்கத்தில் கூட இல்லை
உணரப்படும் கனவுகளால்

காட்சிகள்
கண்களைத் தொடும் போது
போட்டி
உணர்வுகளுக்காக வேலி போட்டது

ஈற்றில் இதயத் துடிப்பு முதல்
இரைகள் செமிப்பது வரை
போற்ற ஓர் நாள் தேவை


புழுங்கும் மானிடம்


ப.பார்தீ

No comments:

Post a Comment