Tuesday 30 April 2013

மேகம் கொண்ற பொழுது

எனக்கொரு முகவரி தேடி
இரவினைப் புரவிகளாக்கி
சாட்டையில் புறத்தினை தோய்து
தனிமையில் சொர்ப்பணம் கொண் (ஆள்)



இருதயம் துடித்திடும் போது
என் கணம் நீண்டிடும்போது
விடத்துடன் நாகத்தை தேடி
விடை கொடு உடலிம் உயிரே

சருகினில் பற்றிய தீயே
கொடியிடம் செந்நிறம் கொண்டாய்
புலவியில் பிதற்றளும் முறையே
புன்னகை கொண்றிடும் மனமே

திதியது நெரிங்கிடும் நேரம்
கனிகளும் விதைகளாய் விழுமே
காந்தளின் தொடுகையில் விழவே
மேகமும் கரையுது நிலவே

குறையது நிறையதைக் கொள்ளும்
குற்றமும் தண்டனை தூக்கும்
இரு நிலை இயங்கியல் உலகில்
இடைவெளி சேர்தலின் காளமே

இறந்திடாத் தூடித்திடு மனமே
ப.பார்தீ

No comments:

Post a Comment