Tuesday 23 April 2013

எத்திசை ஈர்ப்பு


டிக் டிக் டிக்
காலக் கனி இதழில்
தேன் கழிக்க அளி
தூக்கத் தொலைதலினை
காத்தல் ஆக்கியதே

விண் கருக்கலுர
வன் புனர்ச்சி கொழும்
கண் மறுத்த வளி
தன் உணர்ச்சி புக -சித்தம்
கலங்கியதே

கோண் தொலைத்த நிசி
பா வரையவென
பூ வசியும் திசை
வான் பரப்பளக்கும்-பட்சியிடம்
தூது பகின்றாரே

கால நிலையறிந்தும்
மோகம் சிரசேறி
முற்றலுறும் காதல்நிலை
யாரரிவார்-வையத்தே
கோணின் துடிப்புமதே

கொண்றை பூ என்பார்
கொஞ்சும் பொழி என்பார்
கோவை இதழ் என்பார்
கொண்ட சிந்தை -கலக்கமுற
அடையுமிலை மொழியில் என்பார்

என்ன பித்தநிலை
இரவுக்கு முகவரியாய்
தனிமைக்கு தலைவிதியாய்
தலைவன் தவிப்புதான் -தரணியும்
மாறவில்லை காதலால்
ப.பார்தீ

No comments:

Post a Comment